Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (13:50 IST)
2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா  மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு தொடர்பாக டெல்லி உயிர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இது திமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
 
அந்நிலையில்,இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோரின் தரப்பின் மேல்முறையீடு செய்யப்பட்டது. சி,பி.ஐ சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு இன்று டெல்லி ஐகோர்டில் விசாரணைக்கு வரவுள்ளது. 
 
இந்நிலையில், அமலாக்கத்துறை சார்ப்பில் தொடரபட்ட மேல்முறையீடு மனு தொடர்பாக டெல்லி ஐகோர்ட் ஆ.ராசா, கனிமொழி உள்பட 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments