Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் 1000 ஐத் தாண்டிய கொரோனா தொற்று! அதிர்ச்சி தகவல்!

Advertiesment
டெல்லியில் 1000 ஐத் தாண்டிய கொரோனா தொற்று! அதிர்ச்சி தகவல்!
, வெள்ளி, 29 மே 2020 (15:43 IST)
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தலைநகர் டெல்லியில் 2 நாட்களாக 1000 ஐத் தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது. உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 398ஆக உள்ளது. 7,846 போகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டி வருகிறது.

நேற்று, முதல்முறையாக 1000 ஐ தாண்டிய 1024 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 1106 ஆக உள்ளது. நாட்டிலேயே முதல்முதலாக பாதிப்பு எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிய மாநிலமாக டெல்லி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேலக்ஸி Fold 2: அடுத்த ரவுண்டுக்கு ரெடியான சாம்சங்!!