நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:22 IST)
பாஜக பிரமுகர்  நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல் துறைக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகி  நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கின் விசாரணையின்போது போலீசாருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில்  நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிமித்தமாக எதிராக அனைத்து வழக்குகளும் டெல்லி காவல்துறை மாற்றப்பட உள்ளன என்பதும் அனைத்து வழக்குகளும் ஒன்றிணைந்து விசாரிக்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments