Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஸ்டு கால் கொடுத்தால் இந்தியா வலிமையான நாடாக மாறிவிடும்: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (20:23 IST)
மிஸ்டுகால் கொடுத்தால் இந்தியா வலிமையான நாடாக மாறிவிடும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திடீரென துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது 
 
இந்த நிலையில் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல மேக்கின் க் இந்தியா என்ற திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் 
 
இதன் மூலம் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மிஸ்டுகால் கொடுக்க வேண்டும் என்றும், இந்தியா நம்பர் ஒன் பணியில் சேர வேண்டும் என மக்களுக்கு அவர் அழைப்பு 9510001000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் இந்தியா வலிமையான நாடாக மாறிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (01.04.2025)!

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments