சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்; புதுச்சேரி அரசு அதிரடி

Arun Prasath
புதன், 12 பிப்ரவரி 2020 (12:50 IST)
புதுவை முதல்வர் நாராயணசாமி
 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் துணை நிலை கவர்னர் கிரண் பேடி, சில நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமிக்கு “சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது” என கடிதம் எழுதினார். அதனை மீறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்!

கணவர் சரியாக சம்பாதிக்கவில்லை.. 2வது கணவரையும் விவாகரத்து செய்ய முடிவு செய்த பெண்..!

"என் மகனுக்காக" ... புற்றுநோயுடன் போராடிய தந்தை மகனுக்கு எழுதிய கடைசி கடிதம்..!

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது நபர்.. நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தற்கொலை..!

தீபாவளிக்கு அறிமுகமான கார்பைடு கன் ஏற்படுத்திய விபத்து: 14 சிறுவர்கள் பார்வை இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments