Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அபாயகரமான கொரொனா ? தேசிய நோய்க் கட்டுப்பாட்டு இயக்குநர் தகவல்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (15:28 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குக் கொரொனா வைரஸ் பரவியது. தற்போது கொரொனா 2 வது அலை பரவி வருகிறது.

இந்நிலையில், விரைவில் கொரொனா 3 அலை பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் 18 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு அரசு இலவசமாகவே கொரொனா தடுப்பூசி வழங்கி வருவதால் அனைவரும் தடுப்பூசி  செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் அபாயகரமான கொரொனாவகை இந்தியாவில் இல்லை எனத் தேசிய நோய்க் கடுப்பாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  3வது அலை வர புதிய வகை கொரோனா வகை காரணமாக இருக்க முடியாது.மேலும் 6 மாதங்களில் கொரொனாவைக் கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும் எனவும் , அபாயகரமாக கொரொனா வகை எனக் கூறப்படும் c1, 2 மற்றும் mu வைரஸ் இந்தியாவில் இல்லை. எனவே மக்கள் பயப்பட  வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments