Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி: பெட்ரோல் விலை குறைந்ததா?

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (08:18 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 99 டாலருக்கும் குறைவாக தற்போது விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்த இந்தியாவில் இனியும் உயர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்  101.40 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43  என்று விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments