Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி , மும்பையில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று !

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (21:16 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வரையில் இந்திய அரசு ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், மாணவர்களும், தொழிலாளர்களும் வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா’ டெல்லி மாநாட்டில் பங்கேற்ற திருவண்டார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளர்து.

அதேபோல், மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,  அவரின் குடும்பத்தினர் 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், எனவே,அவர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என  மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments