Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி?

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (08:41 IST)
12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல். 

 
இந்தியாவில் கொரோனா 2 வது அலை கடுமையான உயிர் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், 3 ஆம் அலை செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 3 ஆம் அலை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கொரோனா 3 ஆம் அலை ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரோவின் 100வது ராக்கெட்.. புவிவட்டப் பாதையில் செல்வதில் பின்னடைவு?

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுடையது.. குறுக்க யார் இந்த சிக்கந்தர்? - எச்.ராஜா கேள்வி!

ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. இன்று மட்டும் 680 ரூபாய் குறைவு..!

டிரம்ப் எதிராக வழக்கு தொடர்வோம்.. வரி உயர்வு குறித்து சீனா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments