வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு..

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:47 IST)
இந்தியாவில் 3 வது கொரொனா அலை பரவி வருகிறது. சில வாரங்களாகத் தீவிரமாகப் பரவி வந்த கொரொனா தொற்று சில தினங்களாகக் குறைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

 இ ந்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பிப்ரவரி 14 முதல் கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு அளித்துள்ளது.

அதில், 7   நாட்கள் தனிமைப்படுத்துதல் நீக்கப்பட்டுள்ளது. அதனால், 14 நாட்கள் தாங்களாகவே உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும் எனவும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரொனா நெகட்டிவ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் போதும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments