Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… அரசு அறிவிப்பு!
, வியாழன், 20 மே 2021 (11:59 IST)
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மூன்று மாதம் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் மீண்டவர்கள் தடுப்பூசி எப்போது போட்டுக்கொள்வது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முதலில் 6 மாத கால அளவை நிபுணர் குழு தெரிவித்திருந்தது. ஆனால் அது நீண்ட இடைவெளி என்பதால் தற்போது 3 மாதத்துக்குப் பின் போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் நீதி மய்யத்தில் மற்றொரு விக்கெட் காலி! – காத்து வாங்க தொடங்கும் மய்யம்!