Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு நாளில் 157 பேருக்கு பாதிப்பு; ஒருவர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

ஒரு நாளில் 157 பேருக்கு பாதிப்பு; ஒருவர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
, செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:53 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 157
மொத்த பாதிப்பு – 4,46,77,459
புதிய உயிரிழப்பு - 01
மொத்த உயிரிழப்பு – 5,30,696
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,43,342
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 3,421

நாடு முழுவதும் மொத்தமாக 220.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிநீர் டேங்க்கில் கலக்கப்பட்ட மலம்; மக்கள் வாந்தி, மயக்கம்! – புதுக்கோட்டையில் அதிர்ச்சி!