கொரானா தொற்றால் தற்கொலை செய்து கொண்ட நபர் !

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (17:10 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 381 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை  48 பேர் உயிரிழந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிறுநீரக பிரச்சனை உள்ள ஒரு 50 வயது நபர், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று விக்டோரியா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரொனா தொற்று இருப்பதை உறுதி செய்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு.. பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்..!

வாக்காளர் பட்டியலை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments