Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லட்சத்தை தொடும் பாதிப்புகள்; ஆயிரங்களை தொடும் பலிகள்! – மோசமாகும் இந்திய நிலவரம்!

லட்சத்தை தொடும் பாதிப்புகள்; ஆயிரங்களை தொடும் பலிகள்! – மோசமாகும் இந்திய நிலவரம்!
, வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (10:11 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா ஒரு நாள் பாதிப்புகள் ஒரு லட்சத்தை நெருங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 45,62,415 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக ஒருநாள் பாதிப்பில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 1,209 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 76,271 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் 9,43,480 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 35,42,000 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபரில் பள்ளிகள் திறப்பு? தீவிர ஆலோசனையில் அளும் அரசு