17 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (10:21 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் விளைவாக உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 16,95,988லிருந்து 17,50,723 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,95,647லிருந்து 11,46,879 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,511 லிருந்து 37,403 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 6 கட்ட ஊரடங்குகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் சில மாநிலங்களில் மட்டும் 7ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments