Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது… அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Advertiesment
கொரோனா
இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவைக் கொரோனா இரண்டாம் அலை ஆட்டிப்படைத்து இப்போது பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல 62 மாவட்டங்களில் தினமும் 100 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணி தனிமைப்படுத்தப்பட்டது....ரசிகர்கள் அதிர்ச்சி