Webdunia - Bharat's app for daily news and videos

Install App

32 லட்சத்தை கடந்த பாதிப்பு; இறப்பு விகிதம் என்ன??

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (10:01 IST)
இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 75,760 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் 32.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனாவால் ஒரே நாளில் 1,023 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 60,472 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை 25.23 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 
 
மேலும், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,023 பேர் உயிரிழந்துள்ளனர், இந்தியாவில் கொரோனா உயிரிழப்ப்பு விகிதம் 1.83%; குணமடைந்தோர் விகிதம் 76.24% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!

யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!

கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் 50 கோடி, 100 கோடி கேட்குறாங்க: திண்டுக்கல் சீனிவாசன்

இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments