பஞ்சாப், கேரளா இடைத்தேர்தலில் காங். வெற்றி! என்ன ஆச்சு மோடி அலை

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (14:03 IST)
கடந்த தேர்தலில் தமிழகம் தவிர நாடு முழுவதும் வீசிய மோடி அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது தோல்வி முகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.



 
 
அது உண்மை என்பதாக நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த பஞ்சாப் மற்றும் கேரளா இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது
 
கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போதிலும் அங்கு நடந்த வேங்கரை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் வெற்றி பெற்றுள்ளது.
 
அதேபோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments