சென்னையில் காலமான காங்கிரஸ் எம்பி. தலைவர்கள் இரங்கல்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (07:27 IST)
சென்னையில் கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பியும், கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் இருந்த ஷானாவாஸ் என்பவர் காலமானார். அவருக்கு வயது 67

கேரளாவில் உள்ள வயநாடு என்ற மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வந்தவர் எம்.ஐ.ஷானவாஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த  நிலையில்  சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டார்.

ஷானவாஸ் எம்பி அவர்களின் மரண செய்தி கேட்டு காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடைய குடும்பத்திற்கு காங்கிரஸ் பிரமுகர்கள் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments