Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான், சத்தீஷ்கரில் ஆட்சியை பிடிக்கும் காங். மபியில் இழுபறி

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (09:14 IST)
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வந்து கொண்டிருந்தாலும் இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கர், மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த மூன்று மாநிலங்களில் தான் காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக மோதுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாகவும் இந்த 3 மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என கருதப்படுகிறது

இந்த நிலையில் ராஜஸ்தான், சத்தீஷ்கர், மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தற்போதைய முன்னணியில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம்:

மொத்த தொகுதிகள்: 200 (199)

காங்கிரஸ் முன்னிலை: 72
பாஜக முன்னிலை: 53
மற்றவை : 1

சத்தீஷ்கர்:

காங்கிரஸ் முன்னிலை: 38
பாஜக முன்னிலை: 19
மற்றவை : 5

மத்திய பிராதேசம்

காங்கிரஸ் முன்னிலை: 65
பாஜக முன்னிலை: 60
மற்றவை : 1


மூன்று முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என்றும் ஒரு மாநிலத்தின் முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments