Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸின் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை! – உத்தரப்பிரதேசத்தில் எடுபடுமா?

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (13:55 IST)
உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் இளைஞர்களுக்கான தனி தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. எனினும் தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுடன் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை, தேர்தல் அறிக்கை என தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் உத்தர பிரதேச தேர்தலில் இளைஞர்களுக்கென தனி தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. டெல்லியில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 8 லட்சம் பெண்களுக்கும், 20 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்த தரப்படும் என கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் இளைஞர்களுக்கான இந்த தேர்தல் தனி அறிக்கை மக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்துமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments