Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிகளில் ஆணுறைகள்

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (21:03 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில்  புதுமண தம்பதிகளுக்காக அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிகளில், ஆணுறைகள், கர்ப்பத் தடை மருத்துகள் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஜபுவா மாவட்டத்தில் தண்டலம் பகுதியில், முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகானின் முக்கிய  முந்திரி கன்யா விவாகம் மற்றும் நிக்கா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் ஏழைகள், வசதி குறைந்த பின்னணி கொண்டவர்களுக்கு திருமணம்  நடத்தி வைக்கப்பட்டது. இதில், புதுமண தம்பதிகளுக்காக அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிகளில், ஆணுறைகள், கர்ப்பத் தடை மருத்துகள் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து  ஒரு வீடியோ வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்