Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெட் ஏர்வேஸ் விமான உணவில் கரப்பான் பூச்சி

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (03:51 IST)
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
 

 
ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் உயர் வகுப்பில் பிர்ஜு சல்லா என்பவர் மும்பையில் இருந்து ராஜ்கோட் பயணம் செய்தார்.
 
அப்போது, அவருக்கு விமானத்தில், சென்னா மசலா மற்றும் பழங்கள் போன்ற உணவு வகைகள் வழங்கினர். இதில், அவர்கள் கொடுத்த சென்னா மசாலாவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. கரப்பான் பூச்சி இருந்ததை கவனிக்காமல் அவர் உணவருந்தியதால் விமானத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
 
இந்த தகவல் அறிந்தும், அவருக்கு விமான நிர்வாகம் உடனே மருத்துவ உதவி அளிக்க முன்வரவில்லை.
 
இது குறித்து பிர்ஜூ சல்லா இ - மெயில் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திகு புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விமான நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments