Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருளில் மூழ்கும் இந்தியா: நிலக்கரி தட்டுப்பாட்டால் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (09:04 IST)
நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளதால் இந்தியாவின் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி எடுக்கும் பணி தாமதமானது என்றும் அதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ராஜஸ்தான் பஞ்சாப் டெல்லி ஆந்திரா உள்பட ஒரு சில மாநிலங்களில் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு உள்ளதாகவும் இதன் காரணமாக மின் வெட்டு அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
குறிப்பாக டெல்லி உள்பட ஒரு சில மாநிலங்கள் மின்தட்டுப்பாடு காரணமாக இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தை பொருத்தவரை இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் தமிழகத்திலும் இதே நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments