Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் முக.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற டெல்லி முதல்வர்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (18:38 IST)
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்,  சட்ட மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்த முடிவெடுத்துள்ளார்.
 
பாஜக ஆளாத  மாநிலங்களில்  சட்ட மசோதாக்கள்  மீதான தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று தமிழ் நாடு முதல்வர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி, பாஜக ஆளாத அனைத்து மா நிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டுகள் கூறினார்.

மேலும், தமிழ் நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போல் டெல்லி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக கூறியுள்ளார்.

வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி டெல்லி மாநில  சட்டப்பேரவை கூடவுள்ளது .

கடந்த 10 ஆம் தேதி  தமிழ்நாடு சட்டமன்றத்தில்  ஆளுனர் சட்டமசோதாவுக்கு  ஒப்புதல் அளிக்க கெடுவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments