Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 கோடி பணம் கொடுத்த சென்னை கிங்ஸ் வீரர்...மோசடி செய்த சென்னை தொழிலதிபர்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (13:49 IST)
இந்திய கிரிக்கெட் அணியின்  சுழற்பந்து வீச்சாளரும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் சென்னை தொழிலதிபர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இது குறித்து பேட்டியளித்த ஹர்பஜன் சிங், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் 4 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு8 ஏமாற்றியுள்ளதாகவும் அப்பணத்தை வாங்கித் தரும்படி சென்னை மாநகர காவல்துறையிடம் சில நாட்களுக்கு முன் அவர் புகார் அளித்துள்ளார்.

அந்த தொழிலதிபர் தனக்கு இவ்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்வு.. கிரிப்டோ சந்தையில் குவியும் முதலீடுகள்..!

இளம்பெண்களை பின்தொடர்ந்து வீடியோ எடுத்த வேலையில்லா பட்டதாரி.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்ததும் சதியா? சங்கி மாதிரி பேசாதீங்க! - எடப்பாடியாருக்கு சேகர்பாபு பதில்!

முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments