உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்திய தம்பதி கைது

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (13:12 IST)
மும்பை விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய சென்னை தம்பதி கைது செய்யப்பட்டனர். 

 
மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்திய தம்பதி சிக்கினர். சோதனையின் போது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தம்பதியினரை தனியாக அறைக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர். அதில், பெண் அவரது உள்ளடையில் மறைத்து கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடி.
 
இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தனது வீட்டை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தில் வெளிநாடுகளுக்கு சென்று குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வந்து இந்தியாவில் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. 
 
பாலசுப்பிரமணியனுக்கு இரண்டு மனைவிகள். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க அவர் தனது 2 மனைவிகளையும் மாறி மாறி தங்கத்தை கடத்த பயன்படுத்தி வந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு கருத்து

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

அடுத்த கட்டுரையில்
Show comments