Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு போலியானது! – மத்திய அரசு எச்சரிக்கை!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (10:19 IST)
ரயில்வே பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் போலியானது என மத்திய ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையில் அவ்வபோது காலியிடங்கள், புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். சமீபத்தில் அவ்வாறான இந்திய ரயில்வேயில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான வேலைவாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் ரயில்வே பெயரிலேயே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு போலியானது என்றும், யாரும் இதுபோன்று அறிவிப்பு வெளியிட்டு வரும் இணையதள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் மத்திய ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments