Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 1 முதல் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:42 IST)
ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
 ஜூலை 1ஆம் தேதி முதல் நாள் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட காது குடையும் குச்சி,  பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன்களுக்கு தடை என்றும் பிளாஸ்டிக் கூடை, ஐஸ்க்ரீம் குச்சிகள், தெர்மோகோல் ஆகியவற்றுக்கு தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப்,  பத்திரிகைகள், சிகரெட் அட்டைகளுக்கும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பேனர்களுக்கும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜூன் 30-ஆம் தேதிக்குள் வணிகர்கள் தங்கள் வணிக நிறுவனத்தில் பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜூலை 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments