Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024 டிசம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வை விடுவித்தது மத்திய அரசு.. தமிழகத்திற்கு எவ்வளவு?

Siva
வெள்ளி, 10 ஜனவரி 2025 (14:27 IST)
2024 டிசம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
2024 டிசம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ₹31,039 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாருக்கு ₹17,403 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ₹13,588 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டுக்கு ₹7057 கோடி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு இந்த வரி பகிர்வின்படி உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மிக அதிகமாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கிம் மாநிலத்திற்கு மிகவும் குறைவாக 671.35 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு வரி பகிர்வு கிடைத்துள்ளது என்பது குறித்த தகவல் இதோ:

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments