Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம்...

Advertiesment
students
மத்திய  அரசின் அறிவுறைப்படி மிகச்சிறந்த கல்வி நிபுணர்கள் குழுவால்  சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பாடதிட்டம் வழங்கப்படுகிறது.

சென்ற வருடம் வரை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாடத்திட்டம் கடும் சாவாலாஅக்வே இருந்தது. அதாவது பொது தேர்வில் 33%மதிபெண்,செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் பெறுவது கட்டாயமாக இருக்கிறது.
 
இந்நிலையில் பழைய பாடத்திட்டத்தை  மாற்றி எழுத்துத்தேர்வு, செயல்முறை தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து 33% மதிபெண் பெற்றால் போதும் என்ற முறை தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
 
இப்புதிய பாட திட்டம் இந்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டு எழுதும் மாணவர்களுக்கு  வழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என  இதுசம்பந்தமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக  தகவல் தெரிவிக்கிறன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரமுத்து மீது பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளரின் டுவீட்டால் பரபரப்பு