Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்: குற்றவாளி கைது

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (19:17 IST)
சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
 
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வின் வினாத்தாளும் 28-ந்தேதி 10-ம் வகுப்பு கணிததேர்வின் வினாத்தாளும் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனதாக கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
வினாத்தாள் லீக் விவகாரம் குறித்து துறைரீதீயிலான விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொருளாதார தேர்வு வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் கடந்த சனிக்கிழமை இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ் குமார் என்ற பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பின்பு அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராகேஷ் குமார் வினாத்தாள் வெளியிட்ட உண்மையை ஓப்புக்கொண்டார். 
 
மேலும்,இந்த வினாத்தாள் லீக் தொடர்பாக போலீசார் டெல்லியை சேர்ந்த ஒரு பெண் ஆசிரியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையத்திற்கு மாற்று இடம் எது என்பதை விஜய் தான் கூற வேண்டும்: அண்ணாமலை

பொங்கல் விடுமுறை எதிரொலி: மாதாந்திர பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு..!

அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி.. காப்பி பேஸ்ட் அறிக்கைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர்..!

சீமான் ஈழம் சென்றது உண்மைதான், ஆனால் அவர் எடுத்த புகைப்படம்.. கொளத்தூர் மணி

தமிழ் படிக்கும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகள்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments