Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு: விரைவில் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (11:44 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் விரைவில் இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என செய்திகள் வெளியாகி உள்ளது
 
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது தொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சிபிஎஸ்சி வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமான 19 படங்களுக்கு சரியா தவறா என்ற முறையில் வினாக்கள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த 19 பாடங்களை தவிர மற்ற பாடங்களை உள் மதிப்பீட்டு முறையில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தினமும் இரண்டு லட்சம் பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சி.பி.எஸ்.இ. தேர்வை எப்படி நடத்துவார்கள் என்பதே தற்போதைய கேள்வி குறியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments