Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு மிரட்டலா? துப்பாக்கி கேட்டு விண்ணப்பம்

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (06:05 IST)
சமீபத்தில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை  தீர்ப்பளித்த சிபிஐ நீதிபதி துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளதால் அவருக்கு மிரட்டல் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னரே இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி சிவபால் சிங் லாலு பிரசாத்துக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் ஒரு கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் நீதியை நிலைநிறுத்தும் வகையில் மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சிவபால்சிங்.

இந்நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகவும் கைத்துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருக்கு மிக விரைவில் துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

இசைவாணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடிகை கஸ்தூரியின் பதில்

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments