நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு.. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (14:05 IST)
நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது
 
நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments