Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக இளைஞரணி நிர்வாகி சுட்டுக்கொலை!

Advertiesment
பாஜக இளைஞரணி நிர்வாகி சுட்டுக்கொலை!
, திங்கள், 15 நவம்பர் 2021 (23:08 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் காரில் சென்றுகொண்டிருந்த பாஜக இளைஞர்ணி நிவாகி ஒரு நபரல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் பலமும் மாவட்ட பாஜக இளைஞரணி   மாவட்ட பொருளாளர் சுமித் ஸ்ரீவத்சவா.இவர்  இன்று காரில் சென்று கொண்டிருக்கும்போது, மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சுமித் ஸ்ரீவத்சவாவின் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு