Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

உக்ரைனில் இருந்து தாய்நாடு வந்தவர்களுக்கு பிஜேபியினர் வரவேற்பு!

Advertiesment
narendramodi BJP
, ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:03 IST)
உக்ரைனில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க   அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தாய்நாடு வந்தடைந்தவர்களை பிஜேபி  தலைவர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட நம்முடைய தமிழ் மாணவர்கள் தமிழ் மண்ணிலே தொட்டபோது @BJP4TamilNadu மகளிர் நிர்வாகிகள்அவர்களை பாசத்தோடு, அன்போடு வரவேற்றார்கள்.
 
webdunia

அனைத்து மாணவர்களையும் நம்மிடம் சேர்க்கும் வரை நம்முடைய பாரத பிரதமர் @narendramodi  அவர்கள் ஓய மாட்டார்! எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''யானை'' படத்தின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு