Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நன்கொடை வசூலில் பாஜக முதலிடம்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (22:28 IST)
கடந்த 2019 -2020 ஆம் ஆண்டில் கட்சிகள் வாங்கிய நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் இணையதளத்தில் பரவிவருகிறது.

அதன்படி,  இந்திய அளவில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பாஜக ரூ.750 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி ரூ.139 கோடி நன்கொடை பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.59 கோடி நன்கொடை பெற்றுள்ளது.  சிபிஎம் ரூ.19.6 கோடி நன்கொடை பெற்றுள்ளது. சிபிஐ- ரூ.1.9 கோடி நன்கொடை பெற்றுள்ளது. திரிணாமுள் காங்கிரஸ் ரூ.8 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

மேலும் பாஜக ஆட்சி தொடர்ந்து 7  ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து  7 ஆண்டுகளாக இதன் நன்கொடை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments