Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று மடங்கு வித்தியாசத்தில் முந்தியடிக்கும் பாஜக! சூடுபிடித்தது தேர்தல் முடிவுகள்!

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:29 IST)
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கிறது.  மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த தேர்தல் முடிவுகள் இப்போதே சூடுபிடித்துள்ளது.


 
ஆரம்பமே அமர்க்களப்படுத்தும் விதத்தில் ஆளுங்கட்சியான பாஜக  காங்கிரஸை விட மூன்று மடங்கு வித்தியாசத்தில் முந்தியடுத்து 142 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 58 தொகுதிகளும் இதறகட்சிகள் 22 வாக்குகளும் பெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments