Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்று மடங்கு வித்தியாசத்தில் முந்தியடிக்கும் பாஜக! சூடுபிடித்தது தேர்தல் முடிவுகள்!

மூன்று மடங்கு வித்தியாசத்தில் முந்தியடிக்கும் பாஜக!  சூடுபிடித்தது தேர்தல் முடிவுகள்!
, வியாழன், 23 மே 2019 (08:29 IST)
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கிறது.  மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த தேர்தல் முடிவுகள் இப்போதே சூடுபிடித்துள்ளது.


 
ஆரம்பமே அமர்க்களப்படுத்தும் விதத்தில் ஆளுங்கட்சியான பாஜக  காங்கிரஸை விட மூன்று மடங்கு வித்தியாசத்தில் முந்தியடுத்து 142 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 58 தொகுதிகளும் இதறகட்சிகள் 22 வாக்குகளும் பெற்று வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சறுக்களுடன் துவங்கியுள்ள அதிமுக தேர்தல் முடிவுகள்: திமுக சூப்பர் ஓப்பனிங்!!