Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்நாடக தேர்தல் - காங்கிரசை பின்னுக்குத் தள்ளிய பாஜக

Advertiesment
Karnataka assembly elections 2018
, செவ்வாய், 15 மே 2018 (08:46 IST)
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண தொடங்கியது. இதில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்பொழுது பாஜக முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக 78 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 67 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: முந்துகிறது காங்கிரஸ், விரட்டுகிறது பாஜக