Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் பாஜக, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்: முன்னிலை விபரங்கள்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (09:22 IST)
குஜராத் மாநிலத்தில் பாஜகவும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 138 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருப்பதால் கிட்டத்தட்ட அந்த கட்சி ஆட்சியைப் பிடித்து விட்டது என்றே கூறலாம்
 
ஆனால் அதே நேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் 35 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இம்மாநிலத்தில் பாஜக 31 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகவும் மற்றவை 2 தொகுதிகளில் முன்னிலை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments