Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள மாநிலத்தில் பரவும் பறவை காய்ச்சல் ...

கேரள மாநிலத்தில்  பரவும்  பறவை காய்ச்சல் ...
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (23:50 IST)
கேரளா மாநிலம் ஆலப்புழாவின் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கேரளா மாநிலம் ஆலப்புழாவின் வாத்து, கோழி உள்ளிட்ட பார்வைகள் அதிகளவில் வளர்த்து வருகிறார்கள்.  இங்கு சமீபத்தில் 13 ஆயிரதத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன . இதுகுறித்து சம்பத்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள்,இறந்த பறவைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.  இதையடுத்து. பறவைகளுக்கு காய்சசல் இருப்பது கண்டறிய பட்டது.உடனே, நோய் பதித்த பறவைகளை புதைக்க ஆணையிட்ட அதிகாரி, பறவைகளுக்கனா காய்சசாலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழு ராணுவ மரியாதையுடன்பிபின் ராவத் உடல் நல்லடக்கம்