பில்கிஸ் பானு வழக்கு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (08:22 IST)
பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற பெண் 11 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அவரது 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்டது 
 
இந்த வழக்கில் 11 குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற்ற நிலையில் கடந்த காலத்தில் அவர்கள் குஜராத் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று விடுதலை செய்யப்பட்டனர். 11 குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பிக்கள் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்தனர் 
 
இந்த வழக்கு இன்று 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்