Publish Date: Mon, 23 May 2022 (15:17 IST)
Updated Date: Mon, 23 May 2022 (15:18 IST)
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என பீகார் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பது குறித்து கருத்து கேட்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பீகார் அரசு முடிவு செய்துள்ளது
இந்த கூட்டத்தில் வழங்கப்படும் பரிந்துரைகள் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார்
வரும் 27ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது