Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் நிதிஷ்குமார் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? சுமூகமாக முடிந்த தொகுதி உடன்பாடு..!

Siva
செவ்வாய், 19 மார்ச் 2024 (07:30 IST)
பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சமீபத்தில் பாஜக கூட்டணியில் இணைந்தது என்பதும் மீண்டும் பாஜக கூட்டணியின் ஆதரவால் அவர் ஆட்சி அமைத்து   அமைத்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 இந்த பேச்சுவார்த்தையின்படி பீகாரில் பாஜக 17 மக்களவைத் தொகுதிகள் போட்டியிட உள்ளதாகவும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது 
 
மேலும் பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி ஐந்து தொகுதிகளிலும் மேலும் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது பீகாரில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments