Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்படும் - ரிசர்வ் வங்கி தகவல்

Advertiesment
இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்படும் - ரிசர்வ் வங்கி தகவல்
, சனி, 31 மார்ச் 2018 (10:50 IST)
வருமான வரி செலுத்துவதற்கு இன்று கடைசி நாள் என்பதால் இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
நிதியாண்டு 2016-17, 2017-18 ஆகியவற்றுக்கான வருமானவரி ரிட்டன்கள், 2016-17-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ரிட்டன்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். 
 
இந்நிலையில், வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக, இன்று அனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும்  இதேபோல் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மற்றும் அனைத்து கிளைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் வேண்டும் - மத்திய அரசு மனு