லோன் வேணும்னா என்னை அட்ஜெஸ்ட் பன்னனும் - பேங்க் மேனேஜர் அட்டூழியம்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (15:55 IST)
வங்கியில் லோன் கேட்ட விவசாயியின் மனைவியிடம் தன்னை அட்ஜெஸ்ட் செய்து நடந்துகொள்ளும்படி வங்கி ஊழியர் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில்  பயிர் கடன் பெற  விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து பேங்க் மேனேஜர்  ராஜேஷ் ஹேவாஸ்சிடம் பேசியுள்ளார் அந்த பெண். அவரோ அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு, உனக்கு லோன் வேண்டும் என்றால் என்னை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ந்துபோன அந்த பெண்மணி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள பேங்க் மேனேஜரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments