Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (17:39 IST)
வரும் 27 ஆம் தேதி வேலை  நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகார கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

வாரத்தில்  இரண்டு நாட்கள் விடுமுறை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றுதல், நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணுதல், ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்டிஹ் வரும் 27 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

மேலும் வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், திங்கட்கிழமை 27 ம் தேதி ஸ்டிரைக் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments