Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

Advertiesment
வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!
, புதன், 1 டிசம்பர் 2021 (13:22 IST)
வங்கி ஊழியர்கள் தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இவர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

 
சமீப காலமாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. அந்த அவ்கையில் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குகிறது. இதற்கான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் இதனை எதிர்த்து வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் விலையை ரூ.8 வரை குறைத்த டெல்லி அரசு!!